2023ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் இதோ..!

2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அரசு பொது விடுமுறையான 24 நாட்களில் தீபாவளி உட்பட 8 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன.

விடுமுறை பட்டியலில் முதல் நாளே, அதாவது ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு ஞாயிற்றுக்கிழமைதான். ஜனவரி ஒன்றாம் தேதி ஞாயிறன்று வருகிறது. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதையெல்லாம் தாண்டி, தீபாவளிப் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையிலேயே வருகிறது. வரும் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. இதுபோல 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதும், மிக முக்கிய பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதும் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், அரசு ஊழியர்கள் சற்று ஏமாற்றம் அடைவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விடுமுறை பட்டியலில் முதல் நாளே, அதாவது ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு ஞாயிற்றுக்கிழமைதான். ஜனவரி ஒன்றாம் தேதி ஞாயிறன்று வருகிறது. அதைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையில் வந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியும் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது. இதையெல்லாம் தாண்டி, தீபாவளிப் பண்டிகையும் ஞாயிற்றுக்கிழமையிலேயே வருகிறது.

வரும் 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை. இதுபோல 8 விடுமுறை நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதும், மிக முக்கிய பண்டிகைகள் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பதும் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், அரசு ஊழியர்கள் சற்று ஏமாற்றம் அடைவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.