புதிதாய்ப் பிறந்தது 2023 ஆங்கிலப் புத்தாண்டு.
எங்கும் குதூகலம்- மகிழ்ச்சிக் கொண்டாட்டம்..
மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்..!
ஒருவருக்கொருவர் ‘ஹேப்பி நியூ இயர்’ கூறி வாழ்த்து..!
சென்னை மெரினாவில் புத்தாண்டைக் கொண்டாடிய மக்கள்..
புத்தாண்டு பிறந்ததும் ஹேப்பி நியூ இயர் என ஆரவாரம்..
மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம்..
கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களிலும் ஆட்டம்-பாட்டம் உற்சாகம்..!
புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர்..
புத்தாண்டு பிறந்ததும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்..
ரிசார்ட்கள், ஹோட்டல்களில் புத்தாண்டுக் கொண்டாட்டம்..
இளைஞர்கள் ஆட்டம்- பாட்டம், உற்சாக நடன நிகழ்ச்சிகள்..
புத்தாண்டையொட்டி களைகட்டிய வாணவேடிக்கைகள்..
இரவைப் பகலாக்கிய வாணவேடிக்கைகளைக் கண்டு பார்வையாளர்கள் உற்சாகம்..