திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜடையனூரில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி உடைந்த நிலையில் சேதமடைந்தது. வாணியம்பாடி அதிமுக எம்எல்ஏ செந்தில்குமார் அளித்த புகாரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias