திருப்பூர்: கீழ்பவானி கால்வாய் மதகில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. மணல் மூட்டைகளை அடுக்கி நீர் கசிவை விவசாயிகள் தடுத்தனர். கால்வாய் அடிக்கடி பழுது ஏற்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்வாயை அரசு சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.