டெல்லி: ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை மத்தியஅரசு வெளியீட்டுள்ளது. இதன்மூலம், மத்தியஅரசு ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்காது என்பது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வருமான நோக்கில், அதற்கு மேலும் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட உள்ளது. ஆன்லைன் கேமிங்கால் ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதுபோன்ற தற்கொலைகள் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதனால், ஆன்லைன் கேமை தடை […]