டெல்லி: கொரோனாகாலக்கட்டத்தில் தொடங்கப்பட்ட இலவச உணவு தானிய திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி டிசம்பர் 2023 வரை நடைமுறையில் இருக்கும் என மத்தியஅமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்து உள்ளார். கோவிட் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தை தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்துடன் டிசம்பர் 2023 வரை இணைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன் காரணமாக, புதிய திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 80 கோடிக்கு மேல் இலவச உணவு தானியம் கிடைக்கும் என்று […]