ஒடிஷாவில் ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இறந்ததால் அதிர்ச்சி..!!

ஒடிஷா: ஒடிஷாவில் ஏற்கெனவே ரஷ்ய நாட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் இறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒடிஷாவில் நிறுத்தப்பட்டிருக்கும் சரக்கு கப்பலின் தலைமை பொறியாளர் மில்யாகோவ்  செர்ஜே மர்ம மரணம் அடைந்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.