சென்னை: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் எம் எல் ஏ மருத்துவர் சரவணன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். இவர் 4வது முறையாக கட்சி மாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவராக இருந்து வந்த முன்னாள் எம்எல்எ டாக்டர் சரவணன், ஏற்கனவே மதிமுக, திமுகவில் இருந்தவர். அங்கு பிடிக்காத நிலையில், பின்னர் பாஜகவில் இணைந்தார். அங்கும் கட்சி தலைமையிடம் ஒத்துவராத […]