சென்னை: “உலகமே வியந்து பார்க்கும் நம்ம ஊரு திருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்” என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசின் கலை, பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா 2023 ஜனவரி 13 முதல் 17 வரை நடைபெற உள்ளது. இந்தவிழாவினை முதல்வர் ஸ்டாலின் 13ஆம் தேதி தீவுத்திடலில் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, 14ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள பூங்கா மற்றும் […]