ஒடிசா: ஹாக்கி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். பிர்சா முண்டா சர்வதேச ஹாக்கி ஸ்டேடியம் வளாகத்தில் அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய உலகக் கோப்பை கிராமத்தை திறந்து வைத்தார்.