சென்னை: சென்னையி உள்ள பிரபல கொரியர் நிறுவனமான புரொபஷனல் கொரியர் நிறுவன இடங்களில் 3வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புரொபஷனல் கூரியர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கம், கிண்டி, பிராட்வே, ஆழ்வார்பேட்டை உள்பட சென்னையில் 6 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 30 இடங்களில் நடக்கும் சோதனையில் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கியதாக […]