திருப்பூர் காதர்பேட்டையில் போலி சிம் கார்டுகளை தயாரித்து மிரட்டி பணம் பறித்த கொள்ளை கும்பல் கைது

திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டையில் போலி சிம் கார்டுகளை தயாரித்து மிரட்டி பணம் பறித்த கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டனர். கேரளாவை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து 500 சிம் கார்டுகள், ஏராளமான கடன் அட்டைகளை கைப்பற்றினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.