திருவனந்தபுரம்: வேலைநிறுத்தம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என கேரள மாநில அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றவர்கள் அவ்வப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் ஏற்காத பட்சத்தில் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு, மக்கள் பணிகளை ஸ்தம்பிக்க செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த […]