பாட்னா: பீகார் மாநிலத்தில் முதற்கட்ட சாதிவாதி கணக்கெடுப்பு பணி தொடங்கியது. சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் பயன் அடைவார்கள் என முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் சாதிவாதி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.