சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய ஆளுநர் திராவிட மாடல், திராவிடம் என்ற வார்த்தைகளை பேசாமல் தவிர்த்த நிலையில், அதற்கு, எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் சபையில், கவர்னர் எதிரான வந்து கோஷமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கோஷமிட்ட எம்எல்ஏக்களை தடுக்க வேண்டிய சபாநாயகர் அமைதியாக இருந்தார். இதற்கிடையில் தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், ஆளுநர் உரையில் இருந்த […]