மதுரை: கேஸ் சிலிண்டர் கிடங்கை அகற்றகோரிய வழக்கில் திண்டுக்கல் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது. பெட்ரோலியம், வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின் கூடுதல் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியும் பதிலளிக்க அணையிடப்பட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதுரை மாவட்ட துணை மேலாளர் பதிலளிக்கவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டது.