ஆளுநர் ரவியின் செயல்பாடு அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தல்! கே.எஸ்.அழகிரி கண்டனம்…

சென்னை; ஆர்.என். ரவி ஆளுநர் பதவிக்கே அருகதையற்றவர், ஆளுநர் ரவியில் செயல்பாடு அரசமைப்புச் சட்டத்திற்கே விடப்பட்ட அச்சுறுத்தல், ஆளுநர் ஆர்.என்.ரவி அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுகிற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்  என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கடுமையாக விமர்சித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரையின்போது பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, முன்னிலையில், அவையில் கோஷம் எழுப்பியது. இது சலசலப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து தொடர்ந்து உரையாற்றிய கவர்னர், திமுக அரசின் திராவிட மாடல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.