புதுடில்லி: ‘பேஸ்புக், வாட்ஸ்ஆப்’ உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களின் தாய் நிறுவனமான, ‘மெட்டா’வின் இந்திய பிரிவில் உயர்பொறுப்பு வகித்து வந்த பலர், பதவி விலகி வருகின்றனர்.
இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் குளாபல் பிசினஸ் குழு பிரிவின் தலைவராக விகாஷ் புரோஹித் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் இவர் டாடா நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் இருந்தார். தற்போது மெட்டா நிறுவனத்தில் பணியாற்ற உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement