சென்னை: அறநிலையத்துறையின் பணியாற்றும், கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூபாய் 3,000/- வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைத் தொகையாக ரூ.3,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், கூலி பணியாளருக்கு கருணைத்தொகை ரூ.2,000 வழங்கப்பட்டு வந்த […]