வேலூர்: வேலூர் மாவட்டத்தில் ஜனவரி .16 மற்றும் ஜனவரி.26-ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜனவரி.16-ல் திருவள்ளுவர் தினம் மற்றும் ஜனவரி 26-ல் குடியரசு தினத்தன்று டாஸ்மாக் கடைகளை மூட வேலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.