சென்னை: தமிழ்க சட்டப்பேரவையில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, பெண் காவலருக்கே பாதுகாப்பு இல்லை என குற்றம் சாட்டினார். இதற்கு உடனடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூறினார். முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரின்போது, ஆளுநர் உரைமீதான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம் சாட்டியதுடன், திமுக கூட்டத்தில் […]