சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 12.01.2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20
ஆந்திரா வெங்காயம் 18/15
நவீன் தக்காளி 20
நாட்டு தக்காளி 17/15
உருளை 25/20/17
சின்ன வெங்காயம் 90/70/50
ஊட்டி கேரட் 35/25/20
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 40/35
பீட்ரூட். ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 25/20
சவ் சவ் 13/10
முள்ளங்கி 20/15
முட்டை கோஸ் 8/5
வெண்டைக்காய் 90/80
உஜாலா கத்திரிக்காய் 40/35
வரி கத்திரி 30/
காராமணி 35/30
பாவக்காய் 30/35
புடலங்காய் 30/20
சுரக்காய் 50/30
சேனைக்கிழங்கி 22
முருங்ககாய் .110/80
சேமகிழங்கு 50/40
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 25
பச்சை மிளகாய் 35/30
பட்டாணி 30/28
இஞ்சி 60/55
பூண்டு 100/50/40
அவரைக்காய் 50/40
மஞ்சள் பூசணி 15/10
வெள்ளை பூசனி 12
பீர்க்கங்காய் 40/30
எலுமிச்சை 50/30
நூக்கள் 30/25
கோவைக்காய் 50/45
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 50/45
வண்ண குடமிளகாய் 70
கொத்தமல்லி 4
புதினா 3
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 15
மாங்காய் 90/70
துவரை 50
வெற்றிலை கிழங்கு 50/40
சிறு கிழங்கு 20
பிடி கருணை 20
மொச்சைக்காய் 65
கரும்பு ஒரு கட்டு 400/300.