விஐபிக்களுக்கான ஹஜ் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு – சிறுபான்மைத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவிப்பு!

உயர்மட்ட அரசியலமைப்பு பதவிகள் மற்றும் சிறுபான்மை விவகார அமைச்சகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கான ஹஜ் இட ஒதுக்கீடுட்டை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சிறுபான்மைத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும் போது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் விஐபி கலாச்சாரம் நடைமுறைக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் கமிட்டிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.