மத்திய வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஒரு இலட்சத்து அறுபதாயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைமுறிப் பத்திரம் இன்று (12) இ வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த பிணைமுறிப் பத்திரம் இரண்டு பிரிவுகளின் கீழ் வெளியிடப்படும்.

50இ000 மில்லியன் ரூபாய் பிணைமுறிப் பத்திரம் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளது.

மீதமுள்ள ஒரு இலட்சத்தி பத்தாயிரம் மில்லியன் ரூபா மதிப்புள்ள பிணைமுறிப் பத்திரம் 2027 செப்டம்பர் 15 ஆம் திகதியுடன் காலாவதியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.