இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக பாஸ்மதி அரிசியில் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்க தடை விதித்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம்  உத்தரவிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு  வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.