தமிழ்நாடு என்றே அழைப்பேன் – லோகேஷ் கனகராஜ்

கோவை: தமிழ்நாடு என்றே நான் அழைப்பேன் என்று திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். ரசிகர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படணும். இது வெறும் சினிமாதான். உயிரை விடற அளவுக்கு இதுல அவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டியதில்லை. சந்தோசமா படத்த பாத்துட்டு பத்திரமா வீட்டுக்கு போனாலே போதும். உயிரே போகிற அளவுக்கான கொண்டாட்டம் தேவையில்லை என்பது என் கருத்து என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.