அரச ஊழியர்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடு – அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு


கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்திற்கு நீண்டகாலமாக நியமிக்கப்பட்டுள்ள
விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியாளர்களின் பணிகள் என்ன என்பது
பற்றி அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார்.

சில அரச ஊழியர்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடுகளினால் மக்களுக்கு
போதியளவிலான சேவைகள் கிடைப்பதில்லை என்ற முறைப்பாடும் கிடைத்துள்ளது.
இதனால் நாடு பின்நோக்கி தள்ளப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அரச ஊழியர்களின் வினைத்திறன் அற்ற செயற்பாடு - அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு | Inefficient Performance Of Government Employees

அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட அதிகளவிலான கால்நடை வைத்தியர்கள்
கொழும்பு பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.

இவர்கள் வீடுகளில்
வளர்க்கப்படும் பூனை, நாய் போன்ற செல்லப் பிரயாணிகளுக்கு மாத்திரமே
சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவர்களை உடனடியாக தேவையான
பகுதிகளுக்கு அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை அறிவுறுத்தல்
வழங்கியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.