பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது
மதுரை மாவட்டம் பாலமேட்டில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உறுதி மொழியை வீரர்கள் முன்னிலையில் படித்தார்
மாவட்ட ஆட்சியர் உறுதிமொழியை படிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்பு
ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி கொடி அசைத்து தொடங்கி வைப்பு
அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்ததும் வாடிவாசல் வழியாக முதல் காளை பாய்ந்து வந்தது
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்காக 1,000 காளைகளின் பெயர் பதிவு
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் வருகை