பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பல் தரை தட்டியதாக தகவல் வெளியான நிலையில் அரசுத் தரப்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தின் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி எம்வி கங்கா விலாஸ் சொகுசு கப்பல் பயணத்தை ஜனவரி 13 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த கப்பல் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து பல்வேறு சுற்றுலா இடங்களுக்கு […]