உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு.!
தொட்டுப்பார்…. என சீறிப்பாயும் ஜல்லிக்கட்டுக் காளைகள்..!
வாடிவாசலிலிருந்து பாயும் காளைகளை உற்சாகமாக அடக்கும் மாடுபிடி வீரர்கள்
சீறி வரும் காளைகள்… பாய்ந்து அடக்கத் துடிக்கும் காளையர்கள்
களத்தில் நின்று நீண்டநேரம் களமாடும் காளைகள்
விலங்குகள் நல வாரியம், கால்நடை பராமரிப்புத்துறை இணைந்த குழு கண்காணிப்பு
பிடிக்க வருவோரை தூக்கிவீசி நின்று விளையாடி களமாடும் காளைகள்..!
பாய்ந்தோடும் காளைகளை பாய்ந்து சென்று திமிலை பிடித்து அடக்கும் காளையர்கள்.!