8 ஆண்டுகளுக்கு பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் கொண்டாட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 8 ஆண்டுகளுக்கு பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

ரணசிங்கபுரம் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மரியாதை பிரச்சினை காரணமாக பொங்கல் கொண்டாடாமல் இருந்துவந்த நிலையில், நேற்று பொங்கல் விழா நடைபெற்றது.

இதில், கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.