முதலாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ஐதராபாத்: நியூசிலாந்து அணிக்கு 349 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. ஐதராபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. பின்னர் 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 49.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்து தோல்வியை பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.