சென்னையில் இருந்து திருச்சி சென்ற இண்டிகோ விமானத்தின் அவசர வழியை திறந்தது தொடர்பாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA – டி.ஜி.சி.ஏ.) விசாரணை மேற்கொண்டு வருகிறது. டிசம்பர் 10 ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இண்டிகோ மற்றும் டி.ஜி.சி.ஏ. ஆகியவற்றிடம் இருந்து எந்தவித தகவலும் வெளியாகாத நிலையில் தமிழக ஊடகங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியானது. இந்த நிலையில், இது தொடர்பான […]