சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 19/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20
ஆந்திரா வெங்காயம் 18/15
நவீன் தக்காளி 50/48
நாட்டு தக்காளி 50/45
உருளை 25/20/17
சின்ன வெங்காயம் 90/70/50
ஊட்டி கேரட் 40/35/32
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 25/23
பீட்ரூட் ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 25/20
சவ் சவ் 15/12
முள்ளங்கி 25/20
முட்டை கோஸ் 9/7
வெண்டைக்காய் 90/50
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 25/20
காராமணி 35/30
பாவக்காய் 40/30
புடலங்காய் 30/25
சுரக்காய் 25/20
சேனைக்கிழங்கி 22
முருங்ககாய் 150/130
சேமகிழங்கு 50/40
காலிபிளவர் 25/20
வெள்ளரிக்காய் 25
பச்சை மிளகாய் 30/27
பட்டாணி 35/30
இஞ்சி 60/55
பூண்டு 90/50/40
அவரைக்காய் 25/20
மஞ்சள் பூசணி 15/10
வெள்ளை பூசனி.12
பீர்க்கங்காய் 40/30
எலுமிச்சை 60/40
நூக்கள் 30/25
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 35/30
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 50/45
வண்ண குடமிளகாய் 70
கொத்தமல்லி 5
புதினா 4
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 20
மாங்காய் 110/100.