ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்துவைக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.