சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 20/01/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.
மகாராஷ்டிரா வெங்காயம் 22/20/18
ஆந்திரா வெங்காயம் 16/14
நவீன் தக்காளி 45/
நாட்டு தக்காளி 40/35
உருளை 25/20/17
சின்ன வெங்காயம் 90/70/50
ஊட்டி கேரட் 50/45/40
பெங்களூர் கேரட் 20
பீன்ஸ் 25/24
பீட்ரூட். ஊட்டி 35/30
கர்நாடக பீட்ரூட் 22/20
சவ் சவ் 14/12
முள்ளங்கி 25/20
முட்டை கோஸ் 9/7
வெண்டைக்காய் 80/55
உஜாலா கத்திரிக்காய் 25/20
வரி கத்திரி 20/15
காராமணி 35/30
பாவக்காய் 35/30
புடலங்காய் 30/25
சுரக்காய் 25/20
சேனைக்கிழங்கி 22
முருங்ககாய் .130/110
சேமகிழங்கு 50/40
காலிபிளவர் 20/18
வெள்ளரிக்காய் 15
பச்சை மிளகாய் 40/38
பட்டாணி 35/30
இஞ்சி 60/55
பூண்டு 90/50/40
அவரைக்காய் 30/20
மஞ்சள் பூசணி 10/8
வெள்ளை பூசனி.13
பீர்க்கங்காய் 35/30
எலுமிச்சை 60/40
நூக்கள் 25/20
கோவைக்காய் 50/40
கொத்தவரங்காய் 30/25
வாழைக்காய் 8/5
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 20
பச்சைகுடமிளகாய் 40/35
வண்ண குடமிளகாய் 80
கொத்தமல்லி 4
புதினா 3
கருவேப்பிலை 50
கீரை வகைகள் 18
மாங்காய் 100/90.