சட்டத்திற்கு புறம்பாக பட்டாசுஆலை நடத்தினால் நடவடிக்கை

விருதுநகர்: சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களுக்கு சந்தித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், பட்டாசு ஆலைகளை கண்காணிக்க தனியாக ஒரு குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். இதனையும் மீறி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.