புதுடெல்லி: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வை தமிழிலும் எழுத அனுமதி மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இனிமேல் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்பட உள்ளது. 2022 ஆண்டுக்கான பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வு (Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar Examination) தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று எஸ்.எஸ்.சி தெரிவித்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எழுத்துத் […]