தனியார் பால் விலை உயர்வு… லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு

சென்னை: இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பதாக தனியார் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. தனியார் பால் நிறுவனங்களான ஹெரிடேஜ், திருமலா, ஜெர்சி மற்றும் வல்லபா, சீனிவாசா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலையை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி , இருமுறை Double Toned Milk லிட்டர் ஒன்றுக்கு 48 ரூபாயிலிருந்து 50 ரூபாய் ஆகவும், Toned Milk பழைய லிட்டர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.