வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு புதிய வரியா….! அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கம்


சமகால அரசாங்கம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு 60 டொலர் புதிய வரி விதித்துள்ளதாக வெளியான செய்தி உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான எவ்வித வரியும் தாம் விதிக்கவில்லை என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு புதிய வரியா....! அரசாங்கம் வெளியிட்டுள்ள விளக்கம் | Regarding The New Tax Of 60 Dollars

விமான டிக்கெட் கட்டணத்தில் ஏற்கனவே அந்த வரி உள்ளடங்கியுள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதனால் தனியாக ஒரு கட்டணம் வரியாக அறவிடப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.