நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் இசை, நடன நிகழ்ச்சி மற்றும் ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சி

டெல்லி: நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் பெண்சக்தியை கருத்தாக கொண்ட கலை நிகழ்ச்சியில் 479 கலைஞர்கள் பங்குபெற்ற இசை, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து ராணுவத்தினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.