டெல்லியில் நடைபெற்று வரும் 74வது குடியரசு தின விழாவில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு

டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் 74வது குடியரசு தின விழாவில் பெண்களை மையப்படுத்திய தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி அணிவகுத்தது. தமிழ்நாடு, கேரளா, அசாம், அருணாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுத்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.