இது ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு பிறந்த வீட்டிலோ, புகுந்த வீட்டிலோ, பிறவகைகளிலோ பிரச்சனை இருந்தால் இங்குள்ள சீதேவி அம்மனிடம் முறையிட்டால் தீர்வு கிடைக்கும். உடல்நிலை, இடமாறுதல், நீதிமன்ற வழக்கு, பொருட்கள் விற்பனை, விளைநிலங்களில் விளைச்சல் உட்பட பல்வேறு வேண்டுதல்களுக்காக பூவாக்கு கேட்கும் பழக்கம் உள்ளது. ஆனி மாதம் தேர்திருவிழா இங்கு நடைபெறும். தேர் திருவிழாவின் […]