பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டம்! தொடங்கி வைத்து ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தை தொடங்கி வைத்த,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளர்களுக்கு முதலீட்டு ஆணைகள் வழங்கினார். தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தொடக்கி வைத்து, பயனாளர்களுக்கு முதலீட்டு ஆணைகள் வழங்கினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் 2022-2023 ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர்கள் உன்னிக்குச்சி மூலம் தளவாடப் பொருட்கள் தயாரித்தல்- ரூ.1,35,90,000/- நிதி ஒப்பளிப்பு  ஆணை வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.