பரிட்சை சர்ச்சை : CwSN மாணவர்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத பிரதமர் மோடியின் PPC2023

பரிட்சாபே சர்ச்சா என்ற பெயரில் 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிவரும் சம்பிரதாய உரை ஆறாவது முறையாக இந்த ஆண்டும் நடைபெற்றது. இந்த உரையாடலில் ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள் (Child with Special Needs – CwSN) குறித்தும் பரிட்சையை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தோ எந்த ஒரு முக்கிய ஆலோசனையும் வழங்கப்படவில்லை. கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் (Learning Disorder […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.