திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவின் 9வது நாளான இன்று வைர தேரோட்டம் தொடங்கியது

மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் தெப்பத்திருவிழாவின் 9வது நாளான இன்று வைர தேரோட்டம் தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் வைர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.