‘ஸ்ரீநகர்: குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரை என்ற பாரத் ஜோடோ யாத்திரை 29ந்தேதி (நேற்றுடன்) நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து, இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங். எம்.பி ராகுல் காந்தி தேசியக்கொடியை ஏற்றினார். இன்று மாலை, ஸ்ரீநகரில் நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி, நாட்டு மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், […]