கொரோனாவுக்கு பின்னரான காலப்பகுதியில் பெரும்பாலான உலக நாடுகளின் பொருளாதார நிலை சுமுகமாக இல்லை.
அதற்கு ஒரு உதாரணம் இலங்கை. கொரோனா அதனை தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களால் இலங்கையின் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவே சரிந்துவிட்டது.
ஆனால், அது இலங்கையுடன் முடிந்துவிடவில்லை. வேறு பல நாடுகளும் இலங்கையைப் போலவே பெரும் பொருளாதார பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது
.அப்படித்தான் பாகிஸ்தானிலும் இப்போது வரிசையாகப் பல பொருளாதார சிக்கல்கள் எதிர்கொண்டு வருகின்றது.. அதுகுறித்து முழுத்தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்.