சென்னை: கடத்தல் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய எஸ்.பி.க்களின் அனுமதி தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். பதற்றமான விவகாரமுடைய முக்கிய வழக்குகளில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.