திருச்சி: மணல் விலை யூனிட் ரூ.1000 என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், ரூ.4000க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும், அரசு மணல் குவாரிகள் காண்டிராக் டர்களுக்கு கொடுக்கப்பட்டு, அவர்கள் மூலம் மணல் விற்பனை செய்யப்படுகிறது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் பாதுகாப்புச் சங்கம், நாமக்கல் தென்சென்னை மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் இணை சங்கங்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள […]